மரணச்செய்திகள்

நமதூர் பில்லா அலிகுல்ஜமான் அவர்களுடைய மாமனாரும் ஜாகிர், கமாலுடைய தந்தையுமாகிய வெற்றிலை அபி 04-08-2014 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் நடு முஸ்லிம் தெரு மொச்சக்கொட்டை வீட்டு கமால்பாட்சா மகன் சாதிக் பாட்சா அவர்கள் அமீரகத்தில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (02-08-2014) இறைவனடி சேர்ந்து விட்டார் அவரின் ஜனாசா நமதூரில் 05-08-2014 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

நமதூர் சர்வமான்ய  தெருவைச் சேர்ந்த   மர்ஹூம் லத்தீப் பாய்  அவர்களின் மகன் அன்வர்பாட்சா  அவர்கள்  2.6.2014   அன்று  இயற்கை எய்தினார்கள்.

நமதூர் தெற்குவீதியைச் சேர்ந்த வாத்தியார் வீட்டு வேன் டிரைவர் முஸதபா அவர்கள் 15.3.2014 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் கோம்பை இஸ்மாயில் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஹலிக்குல், அன்சாரி ஆகியோரின் தாயாருமான கைருன்னிஸா அவர்கள் 20.2.2014 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் அன்வர்பாட்சா அவர்களின் மகனும்,சேக்மைதீன்,யாசின் ஆகியோரின் அண்ணன் சாதிக்பாட்சா (எஹ்சான்)அவர்கள் 16.2.2014 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர்  பள்ளிவாசல் தெரு  நாதாவீட்டு ஒலியுல்லா, முஜிபுர்ரஹ்மான் ஆகியோரின் தந்தையார்  முஹம்மது பாரூக் அவர்கள் 12.2.2014  அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர்  புதுமுஸ்லிம்  தெரு  மர்ஹும் நாட்டாண்மை   முஹம்மது இப்ராஹிம் அவர்களின்  தம்பி ஜக்கரியா மனைவி ஹபீப்கனி   அவர்கள் 6.2.2014 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் நடுமுஸ்லீம்தெரு  ஜூபைர், பைசல், ரிஜ்வான் ஆகியோரின் தாயார்,தாஜூதீன்அவர்களின் மனைவியுமான மெஹருன்னிசா அவர்கள் 22.1.2014 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர்   பாட்டுபாய் என்கிற இப்ராஹிம் அவர்கள் 15.1.2014 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் ஹிஜ்ரத்நகரைச் சேர்ந்த ஜாஹீர் ,சபீர், தவ்பீக் ஆகியோரின் தந்தையார் நாதா வீட்டு சம்சுதீன் அவர்கள் 9.12.2013 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த   வாத்தி.பக்கீர் முஹம்மது அவர்களின் அக்காவும்,தேரழந்தூர் மர்ஹும் அப்துல் வஹாப் அவர்களின் மனைவியுமான ரம்ஜான் பீவி அவர்கள் 7.12.2013 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த இலியாஸ், ஜஹபர்சாதிக்ஆகியோரின் தந்தையார் முஹம்மது  சித்தீக் அவர்கள் 4.11.2013 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் வடக்கு முஸ்லீம்தெரு கருப்பு லெப்பை மச்சான்,D.S. டிராவல்ஸ் முஜிபு மாமனார் கமால் பாட்சா அவர்கள் இயற்கை எய்தினார்கள்.

நமதூர் வடக்கு முஸ்லீம்தெரு செட்டிவீட்டு முஹம்மதுபாரூக் அவர்கள் 12.6.2013 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் ஹிஜ்ரத்நகரைச் சேர்ந்த  ஜஹபர்அலி, ஹாலித் ஆகியோரின் தந்தையார் பதருல்ஜமான் அவர்கள் 27.5.2013 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் வடக்கு முஸ்லீம்தெரு ராசுதீன் அவர்களின் தாயார்  பல்கீஸ்பீவீ அவர்கள் 18.3.2013 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர்  புதுமுஸ்லிம்  தெரு டீக்கடை அப்துல்ஹை மனைவி ஹாஜிரான்பீவீ அவர்கள் 17.3.2013 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் ஹிஜ்ரத்நகரைச் சேர்ந்த கொலுசு வீட்டு மருமகன் முஹம்மது யூசுப் அவர்கள் 28.2.2013 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நாட்டக்காரர்  வீட்டு  அப்துல் ஜப்பார்அவர்கள் 11.2.2013 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் முன்னாள் முத்தவல்லி மர்ஹூம் யாகூப் அவர்களின் மனைவியும் ,வடக்கு முஸ்லீம்தெரு சர்புதீன் அவர்களின் தாயாருமான ஜீனத் அவர்கள் 7.10.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர்  புதுமுஸ்லிம்  தெரு டீக்கடை அப்துல்ஹை அவர்கள் 18.9.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் வடக்கு வீதியில் வசிக்கும் ஹாஜி முஹம்மது அவர்களின் தந்தை அன்வர் பாட்சா (ஜஹாங்கீர் – சுகர்னோ-பாட்சா மற்றும் இக்பால் ஆகியோரது சிறியதந்தை ) 2.9.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பெரிய பள்ளிவாசல் தெரு , மர்ஹூம் ஆலிம்ஷா இஸ்மாயில் அவர்களின் மனைவியும் , ஹிஜ்ரத் நகர் A.K.M ஜாஹிர் ஹுசைன் அவர்களின் பெரிய தாயாருமான உமல் ஹுதா அவர்கள் 30.8.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் கீழசாலை பக்கீர்சாபாய் குடும்பத்தைச் சேர்ந்த சாஹிதாபீவி அவர்கள் 27.3.2012 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சவுர்வான் வீட்டு  மர்ஹூம் அப்துல்மஜீது அவர்களின் மனைவி  ரமீஜாபீவி அவர்கள் 21.2.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

ஹிஜ்ரத்நகரைச் சேர்ந்த AKM ஜாஹிர் ஹுசேன் தாயார் நபீஸா பீவி அவர்கள் ஆவணியாபுரத்தில் 13.2.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் கீழசாலையைச் சேர்ந்த  ராஜ்முஹம்மது தம்பி  சிராஜூதீன் அவர்கள் 5.2.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் கீழசாலையைச் சேர்ந்த நாட்டாண்மை   முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும், நாட்டாண்மை  நூருதீ்ன் தாயாருமான செல்லம்மா அவர்கள் 26.1.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முஹம்மது  சித்தீக்அவர்களின் மனைவி  தாஹிராபீவி அவர்கள் 13.1.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் ஹிஜ்ரத்நகரைச் சேர்ந்த முன்னாள் நாட்டாண்மை   ராஜ்முஹம்மது மகன் முன்னாள் நாட்டாண்மை  முஹம்மதுபாரூக் அவர்கள் 18.11.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் தெற்குவீதியைச் சேர்ந்த திகோசில்க்ஸ் நிறுவனர் மூத்த அரசியல் தலைவர் ப.கருணாநிதி அவர்கள் 4.11.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பக்கீர்முஹம்மது ஹாஜியார் அவர்களின் மனைவி ஹவ்வாநாச்சியா அவர்கள் 4.11.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த கொலுசு வீட்டு   பஹுதாத் கணவர் தமீம் அவர்கள் 3.11.2011 அன்று இயற்கை எய்தினார்கள். நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த கோம்ப வீட்டு  ஹலிக்குல்ஜமான் அவர்கள் 1.9.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த வாழக்காய் வீட்டு முஹம்மது ஹனீப் அவர்கள் 30.7.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர்  நடுமுஸ்லிம்  தெரு சேக்முஹம்மது மகன் முஹம்மதுபாரூக் அவர்களின் மனைவி ஜூபைதாபேகம் அவர்கள் 27.7.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த காமிலா பீவி  அவர்களின் மகள்  ஹபீபம்மாள் அவர்கள்  10.7.2011   அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர்  நாட்டாண்மை  நசருதீ்ன் தாயார் ஹசன்பசிரியா  அவர்கள்  6.7.2011   அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஒலி, ஹாஜா ஆகியவர்களின்  தந்ைத முஹம்மதுசாலி  அவர்கள் 18.3.2011   அன்று  இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல்சத்தார்   அவர்களின் சிறிய தாயார் கச்சம்மா  அவர்கள்  3.2.2011   அன்று  இயற்கை எய்தினார்கள்.

நமதூர் கீழவீதியைச் சேர்ந்த அப்துல்ஹாதி அவர்களின் மனைவி மெஹருன்னிசா அவர்கள் 31.1.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் தெற்குவீதியைச் சேர்ந்தவாழக்காய் வீட்டு பீர்முஹம்மது அவர்களின் மனைவி மும்தாஜ்பீவி அவர்கள் 25.1.2011 அன்றுஇயற்கைஎய்தினார்கள்.

நமதூர் கீழசாலையைச் சேர்ந்த பெல்ட்ஜெக்கரியா தம்பி முஹம்மதுபாரூக் அவர்களின் மனைவிஅபசம்மாள்அவர்கள் 2.1.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் நாட்டுக்கோட்டைசந்தைசேர்ந்த திகோசில்க்ஸின் ஓய்வுபெற்ற கணக்காளர் பார்த்தசாரதி அவர்கள் 27.12.2010.அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் சின்ன பள்ளிவாசல் முன்னாள்  நாட்டாண்மை S.முஹம்மதுசாலி (காய்கறிகடை)  அவர்கள்  9.10.2010   அன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார்கள்.

நமதூர் வடக்குமுஸ்லிம்  தெருவைச் சேர்ந்த வைத்தி  ஒலிமுகம்மது அவர்களின் மனைவி செவத்தாச்சி அவர்கள்  19.9.2010   அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் சின்ன பள்ளிவாசல்  நாட்டாண்மையும், நகர மதிமுக அவைத்தலைவருமான P.A.ரெஜாக் [R.K.S.டிராவல்ஸ் உரிமையாளர்] அவர்கள்  25.8.2010   அன்று இயற்கை எய்தினார்கள். (இன்னாலில்லாஹி………)

நமதூர் சர்வமான்ய  தெருவைச் சேர்ந்த   மர்ஹூம் நாகூர்பிச்சை என்கிற அப்துல்ஹமீது  அவர்களின் மகன்பகுர்தீன்அவர்கள்  20.8.2010   அன்று  இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த காமிலா பீவி  அவர்களின் மகன் ஒலிமுகம்மது அவர்கள்  18.7.2010   அன்று சிறுநீரகநோயால் இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கொலுசு இஸ்மாயில் அவர்களின் மனைவி அஜீதாபீவி அவர்கள்  1.7.2010   அன்று இயற்கை எய்தினார்கள். (இன்னாலில்லாஹி………) ஒரு மாதத்திற்கு முன் இவரின் கணவர் மர்ஹூம் கொலுசு இஸ்மாயில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
%d bloggers like this: