மரணச்செய்திகள்

நமதூர் கீழசாலை பக்கீர்சாபாய் குடும்பத்தைச் சேர்ந்த சாஹிதாபீவி அவர்கள் 27.3.2012 அன்று சாலை விபத்தில் மரணமடைந்தார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சவுர்வான் வீட்டு  மர்ஹூம் அப்துல்மஜீது அவர்களின் மனைவி  ரமீஜாபீவி அவர்கள் 21.2.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

ஹிஜ்ரத்நகரைச் சேர்ந்த AKM ஜாஹிர் ஹுசேன் தாயார் நபீஸா பீவி அவர்கள் ஆவணியாபுரத்தில் 13.2.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் கீழசாலையைச் சேர்ந்த  ராஜ்முஹம்மது தம்பி  சிராஜூதீன் அவர்கள் 5.2.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் கீழசாலையைச் சேர்ந்த நாட்டாண்மை   முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும், நாட்டாண்மை  நூருதீ்ன் தாயாருமான செல்லம்மா அவர்கள் 26.1.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முஹம்மது  சித்தீக்அவர்களின் மனைவி  தாஹிராபீவி அவர்கள் 13.1.2012 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் ஹிஜ்ரத்நகரைச் சேர்ந்த முன்னாள்  நாட்டாண்மை   ராஜ்முஹம்மது மகன் முன்னாள்  நாட்டாண்மை  முஹம்மதுபாரூக் அவர்கள் 18.11.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் தெற்குவீதியைச் சேர்ந்த திகோசில்க்ஸ் நிறுவனர் மூத்த அரசியல் தலைவர் ப.கருணாநிதி அவர்கள் 4.11.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பக்கீர்முஹம்மது ஹாஜியார் அவர்களின் மனைவி ஹவ்வாநாச்சியா அவர்கள் 4.11.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த கொலுசு வீட்டு   பஹுதாத் கணவர் தமீம் அவர்கள் 3.11.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த கோம்ப வீட்டு  ஹலிக்குல்ஜமான் அவர்கள் 1.9.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த வாழக்காய் வீட்டு முஹம்மது ஹனீப் அவர்கள் 30.7.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர்  நடுமுஸ்லிம்  தெரு சேக்முஹம்மது மகன் முஹம்மதுபாரூக் அவர்களின் மனைவி ஜூபைதாபேகம் அவர்கள் 27.7.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.
நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த காமிலா பீவி  அவர்களின் மகள்  ஹபீபம்மாள் அவர்கள்  10.7.2011   அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர்  நாட்டாண்மை  நசருதீ்ன் தாயார் ஹசன்பசிரியா  அவர்கள்  6.7.2011   அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஒலி, ஹாஜா ஆகியவர்களின்  தந்ைத முஹம்மதுசாலி  அவர்கள் 18.3.2011   அன்று  இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல்சத்தார்   அவர்களின் சிறிய தாயார் கச்சம்மா  அவர்கள்  3.2.2011   அன்று  இயற்கை எய்தினார்கள்.

நமதூர் கீழவீதியைச் சேர்ந்த அப்துல்ஹாதி அவர்களின் மனைவி மெஹருன்னிசா அவர்கள் 31.1.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் தெற்குவீதியைச் சேர்ந்தவாழக்காய் வீட்டு பீர்முஹம்மது அவர்களின் மனைவி மும்தாஜ்பீவி அவர்கள் 25.1.2011 அன்றுஇயற்கைஎய்தினார்கள்.

நமதூர் கீழசாலையைச் சேர்ந்த பெல்ட்ஜெக்கரியா தம்பி முஹம்மதுபாரூக் அவர்களின் மனைவிஅபசம்மாள்அவர்கள் 2.1.2011 அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் நாட்டுக்கோட்டைசந்தைசேர்ந்த திகோசில்க்ஸின் ஓய்வுபெற்ற கணக்காளர் பார்த்தசாரதி அவர்கள் 27.12.2010.அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் சின்ன பள்ளிவாசல் முன்னாள்  நாட்டாண்மை S.முஹம்மதுசாலி (காய்கறிகடை)  அவர்கள்  9.10.2010   அன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார்கள்.

நமதூர் வடக்குமுஸ்லிம்  தெருவைச் சேர்ந்த வைத்தி  ஒலிமுகம்மது அவர்களின் மனைவி செவத்தாச்சி அவர்கள்  19.9.2010   அன்று இயற்கை எய்தினார்கள்.

நமதூர் சின்ன பள்ளிவாசல்  நாட்டாண்மையும், நகர மதிமுக அவைத்தலைவருமான P.A.ரெஜாக் [R.K.S.டிராவல்ஸ் உரிமையாளர்] அவர்கள்  25.8.2010   அன்று இயற்கை எய்தினார்கள். (இன்னாலில்லாஹி………)

நமதூர் சர்வமான்ய  தெருவைச் சேர்ந்த   மர்ஹூம் நாகூர்பிச்சை என்கிற அப்துல்ஹமீது  அவர்களின் மகன் பகுர்தீன் அவர்கள்  20.8.2010   அன்று  இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த காமிலா பீவி  அவர்களின் மகன் ஒலிமுகம்மது அவர்கள்  18.7.2010   அன்று சிறுநீரகநோயால் இயற்கை எய்தினார்கள்.

நமதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கொலுசு இஸ்மாயில் அவர்களின் மனைவி அஜீதாபீவி அவர்கள்  1.7.2010   அன்று இயற்கை எய்தினார்கள். (இன்னாலில்லாஹி………) ஒரு மாதத்திற்கு முன் இவரின் கணவர் மர்ஹூம் கொலுசு இஸ்மாயில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow

Get every new post delivered to your Inbox.